#welness Archives - Lady.lk | Lady | Women | Lifestyle | Health | Beauty

உங்கள் உடம்பில் போதிய அளவு நீர் உள்ளதா?
மதிய வெயிலில் ஏற்படும் வெப்பமானது உங்களை கிட்டத்தட்ட
நோகடிக்கின்றதா? இப்போது சூரியன் நேரடியாக இலங்கையின் மீது
நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இதன்
விளைவாக வெப்பநிலை அதிகமாக காணப்படுதின்றது. புதிய பூக்கள்
பூப்பதாலும், புதிய மரங்கள் உருவாகுதலாலும் இயற்கையில் சாதகமான
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், வெளியில் வேலை
செய்பவர்களுக்கு இந்த செய்தி அவ்வளவு சிறப்பாக இல்லை.
அதனால்தான், நீங்கள் வெளியே இருந்தாலோ அல்லது வெளியே வேலையில்
இருந்தாலோ உங்களின் உடல் சூட்டை தணிப்பது மிகவும் முக்கியமானதாகும்.
குறிப்பாக நீங்கள் இந்த புதிய ஆண்டில் ஷாப்பிங் மேட்கொள்ளும் போது
ஒரு குடையை உமது அருகில் வைத்திருக்க நாங்கள் உங்களுக்கு
பரிந்துரைக்கிறோம், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள்
தண்ணீர் போத்தல் ஒன்றை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும் என்று
நாங்கள் உங்களை வேண்டுகிறோம்.

ஏன் உங்கள் உடம்பில் நீர் சக்தியை அதிகரித்துக் கொள்ளவேண்டும்?

உடல் செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மட்டத்திற்குள்
வந்த பின்போ அல்லது வெயிலின் தாக்கத்தினாலோ, ​​உங்கள் உடல் சமநிலை
மாறுகின்றது. அதன் சமநிலையைத் திரும்பப் பெற உங்கள் உடலானது பல
செயட்பாடுகளை மேட்கொள்ளும். வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்த
பின் உங்கள் உடலில் நீர் சக்தி குறைகின்றது. அதனால்தான் உங்களுக்கு
தாகம் ஏட்படுகின்றது. இதை அறிந்த உங்கள் உடல் தண்ணீர்
தேவைப்படும்போது சிக்னல்களை அனுப்புகிறது. அது எவ்வாறு என்றால்
உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வியர்வை சுரப்பிகளின்
செயட்பாடுகளை மேட்கொண்டு. வியர்வை ஆவியாகுதல் மூலம் உடலினை
குளிர்விக்கும் ஒரு முறையை தூண்டுகிறது. எனவே,வியர்வை
காரணமாக இழந்த திரவங்களை பெறுவதற்கும் நீரிழப்பைத் தடுக்கவும்,
வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்கவும் உங்கள் உடலானது
தண்ணீர் தேவைப்படும்போது குடிக்க தூண்டுகிறது.

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

பல சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு, அதிக தண்ணீர் குடிப்பதால்
உருவாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? மற்றும் உங்கள்
ஆரோக்கியத்தினை தண்ணீர் குடிப்பதால் மேலும் அதிகரிக்கலாம் என்று
உங்களுக்கு தெரியுமா? நீங்கள் மனஎரிச்சலுடன் இருந்திர்கள் என்றால், ​​ஒரு
கிளாஸ் தண்ணீரைக் குடித்து பாருங்கள் அது உங்களை எவ்வாறு மாற்றும்
என்று கவனியுங்கள். அது மற்றும் இல்லாமல் தண்ணீர் குடிப்பதால் உங்கள்

சருமத்திற்கும் நல்லதாகும், உடலில் அதிக நீர் சக்தி இருப்பதால் உடலில்
சுருக்கங்களை நீக்கவும் செய்கிறது. உடல் எடையையும் குறைக்க குடிநீர்
ஒரு சிறந்த வழியாகும். செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம்,
தினசரி கலோரி அளவைக் குறைப்பதன் மூலம், நீங்கள் விரும்பும் ஒரு
சிறந்த உடலினை பெற இது வழி வகுக்கிறது. உங்கள் உடல் முழுவதும்
ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பரப்புவதற்கு திரவங்கள்
உதவுகின்றன, மேலும் உங்களை உற்சாகப்படுத்த அதிக ஆற்றலை
உருவாக்க என்சைம்களை ஆதரிக்கின்றன. வியர்வை மற்றும் சிறுநீர்
மூலம் நச்சுகளை வெளியேற்ற முடியும் என்பதால் நீங்கள் அதிக
தண்ணீரை கொள்ளுங்கள், தண்ணீரை பருகுவதால் உங்கள் உடம்பு மற்றும்
இரத்தத்தினை மிகவும் இயற்கையான முறையில் சுத்திகரித்து
கொள்ளலாம்.

எவ்வாறு உங்களின் உடலில் நீர் சக்தியை அதிகரித்து
கொள்ளவது?

நீர் அல்லது நீராகாரம் போன்றவற்றினை பருகும் பழக்கத்தினை கொண்டுவருவது
சலிப்பை அல்லது மறக்கக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியமான திரவங்களின்
தினசரி உட்கொள்வதற்கு நீங்கள் முயற்சிக்கக்கூடிய சில பயனுள்ள
உதவிக்குறிப்புகள் இங்கே நாங்கள் தருகிறோம். நீங்கள் பயணிக்கும்போது
ஒரு சிறிய போத்தலில் தண்ணீரை எடுத்துச் செல்வது அல்லது ஒரு
சிறிய போத்தலில் தண்ணீரை எடுத்து வையுங்கள். அது உங்கள் மேசையில்
வைத்திருப்பதனால் உங்கள் நீரின் மீதான நாட்டத்தினை தூண்டும் உங்கள் நீர்
பழக்கத்தை கண்காணிக்கவும் உங்கள் மொபைலில் ஒரு அப்ளிகேஷன்
நிறுவலாம். உங்கள் அன்றாட உணவில் வெள்ளரிகள், திராட்சை போன்ற அதிக

நீர் சக்தி உள்ள பழவகைகள் காய்கறிகள் மற்றும் மரக்கறி வகைகளை
சேர்த்துக்கொள்வதால் உங்கள் உடம்பில் நீர் சக்தியை அதிகரித்து கொள்ளலாம்.

நீர் சக்தி எவ்வளவு முக்கியமானது என்பதை இப்போது நீங்கள் புரிந்திருப்பீர்கள்,
உங்கள் அன்றாட வாழ்க்கையில் இந்த பயனுள்ள ஹெக்குகளை (HACK) சேர்த்து
ஆரோக்கியமாக மாறுவீர்கள் என்று நம்புகிறோம். மறந்துவிடாதீர்கள் – ஒரு
நாளைக்கு ஒரு ஆப்பிளைப் போலவே, ஒரு நாளைக்கு ஒரு கேலன் தண்ணீரும்
மருத்துவரை ஒதுக்கி வைக்கலாம்!

The post உங்கள் உடம்பில் போதிய அளவு நீர் உள்ளதா? appeared first on Lady.lk | Lady | Women | Lifestyle | Health | Beauty.